delhi மோடி அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது... எந்த விஷயத்திலும் மக்களின் கருத்தை கேட்பதில்லை.... துவாரகா, பூரி சங்கராச்சாரியர்கள் பகிரங்க விமர்சனம்.... நமது நிருபர் பிப்ரவரி 10, 2021 விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது, மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது......